Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home / உணவும் ஆரோக்கியமும் / பலன் தரும் பழங்கள்

பலன் தரும் பழங்கள்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் உபயோகம் பெரும்பாலும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாகவோ அல்லது மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க செல்கையில் ஒரு ஒப்புக்கோ என ஒரு சில வகைகளில் மட்டுமே உபயோகித்து வருகிறோம். ஆனால் இதன் பலனும் இதிலுள்ள விட்டமின் சத்துக்களும் மிக அதிகம். பலர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.  இது ஒரு மிக சிறந்த உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறுசுவையுள் …

Read More »

நெல்லிக்கனி (நெல்லிக்காய்)

நெல்லிக்கனி (நெல்லிக்காய்) கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் ‘ராஜ கனிகள்’ என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம். ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும்  இரு வகைகளில் …

Read More »

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம் எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே …

Read More »

திராட்சை பழம்

திராட்சை

திராட்சை பழம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை குளிர்பானங்களை  மட்டுமே எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்யத்திற்கு கேடு உண்டாக்கிக்கொண்டு இருக்கிறோம். நேரிடையாக திராட்சை பழங்கள் சாப்பிடும் போது ஏற்படக்கூடிய நன்மைகள் …

Read More »