கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது? என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு …
Read More »